குதிக்கால் அழகை பேண

பொதுவாக ஆண்,பெண் என இருபாலாருக்கும் குதிகாலில் வெடிப்பு காணப்படும். இந்த வெடிப்புக்கள் முறையான பராமரிப்பு இன்மையாலும், அதிக வேலைப்பழு காரணமாகவும் ஏற்படுகிறது. இப்படியான பிரச்சினைகளை வைத்தியரிடம் செல்லாமல் வீட்டில் உள்ளப் பொருட்களை வைத்து எவ்வாறு சரிச் செய்துக் கொள்ளலாம் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். உங்கள் கால்களில் வெடிப்பு இருக்கிறதா? கால்களில் வெடிப்பு ஏற்படும் பொழுது, சிறிய பாத்திரத்தில் சூடான தண்ணீரை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கால்களை பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்துக் கொள்ள … Continue reading குதிக்கால் அழகை பேண